ரீல்ஸ் மோகம்: லாரிக்கு அடியில் ஸ்கேட்டிங் செய்த இளைஞர்.!

74பார்த்தது
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில், எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்று பலர் உயிரை பணயம் வைத்து வேண்டாத செயல்களில் ஈடுபட்டு, அதை வீடியோவாகவும் வெளியிடுகின்றனர். அதுபோன்ற ஒரு ஆபத்தான சாகசத்தில் இளைஞர் ஒருவர் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஸ்கேட்டிங் ஷூக்களை காலில் அணிந்து கொண்டு, லாரியின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு அவர் பயணிக்கும் வீடியோ பலரின் கண்டனங்களை பெற்றுள்ளது. இது எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பதை தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி