சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர்தர கைக்கடிகாரங்கள், ஷூக்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து ஆக உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.