இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட் பீக் பிரைட்னஸ் உள்ளது. இதில், இரண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சியோமி தெரிவித்துள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.18,999, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.19,999, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 21,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.