கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதாவின் நெகிழ்ச்சி செயல்

81பார்த்தது
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கினார். இந்த விருதினை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றவுடன் பிரேமலதா மேலே பார்த்து கேப்டனை நினைவு கூர்ந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி