தமிழ்நாட்டில் இன்று 100°F-க்கு மேல் வெயில் பதிவான இடங்கள்!

64பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 100°F-க்கு மேல் வெயில் பதிவான இடங்கள்!
தமிழ்நாட்டில் இன்று (மே-09) 100°F-க்கு மேல் வெயில் பதிவான இடங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் பரமத்தி - 107°F, ஈரோடு - 107°F, நாமக்கல் - 103°F, மதுரை விமான நிலையம் - 103°F, திருச்சி - 103°F, சேலம் - 102°F, மதுரை நகரம் - 101°F, கோவை - 101°F, பாளையங்கோட்டை - 101°F, திருப்பத்தூர் - 101°F, திருத்தணி - 100°F என வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில், வெயில் படிப்படியாக குறையும் என தமிழ்நாட்டு வெதர்மேன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி