அரசு மருத்துவமனையை ஆக்கிரமித்த எலிகள் (வீடியோ)

77பார்த்தது
ம.பி., குவாலியரில் உள்ள கமலா ராஜா அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம் பெருகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் பொது வார்டில் எலிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்த வீடியோவை மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து "மத்தியப் பிரதேசத்தின்அரசு மருத்துவமனையின் நிலையைப் பாருங்கள். மருத்துவமனையில் நோயாளிகளை விட எலிகள் அதிகமாக உள்ளது. நோயாளிகள் மற்றும் குழந்தைகளை எலிகளிடமிருந்து பாதுகாக்க கடுமையான நடவடிக்கை வேண்டும்" என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி