அம்மனுக்கு அனுவிக்கப்பட்ட ரேஷன் சேலை!

76பார்த்தது
அம்மனுக்கு அனுவிக்கப்பட்ட ரேஷன் சேலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பக்தர் ஒருவர் அளித்த சேலை என்பதும் செய்தியறிந்து பின்னர் அது மாற்றப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி