ஆபாச நடிகர் ஜானி சின்ஸுடன் நடித்த ரன்வீர் சிங்

76பார்த்தது
சினிமா பிரபலங்கள் பலர் விளம்பரங்களில் நடிப்பது வழக்கம்.அந்த வகையில் ரன்வீர் சிங் நடித்த விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து பாலியல் சம்மந்தமான விளம்பரத்தில் நடித்துள்ளனர். சீரியல் பாணியில் எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் மனைவியுடன் சரியான தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவராக ஜானி சின்ஸ் நடித்துள்ளார். அவருக்கு மாத்திரை ஒன்றை கொடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை போக்குவது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி