சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டை இழந்த பின் நிதானமாக விளையாடி வருகிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 33-வது ஓவரின் கடைசி பந்தை பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் சிக்ஸ் அடிக்க முயற்சிக்க, ஹர்ஷித் ராணா கேட்சை கோட்டைவிட்டார். இதைத்தொடர்ந்து, அடுத்த ஓவரை வீசிய அக்ஷர் பட்டேல் ரிஸ்வான் விக்கெட்டை கைப்பற்றினார்.