*சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது
* 2 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வந்தது. இந்நிலையில், 34 மற்றும் 35 ஓவர்களில் சிறப்பாக விளையாடி வந்த ரிஸ்வான் 46 மற்றும் சவுத் சகில் 62 ரன்களில் ஆட்டமிழந்தனர்.