மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்பதாக தகவல்

83பார்த்தது
மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்பதாக தகவல்



ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டி பகுதியில் செயல்பட்டு வரும் 6869 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருக்கிறது. எனவும் எங்களுக்கு சம்பளம் குறைவு. மேலும், கூடுதலாக வாங்கும் பணத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கு உண்டும் என ஊழியர் தெரிவிக்கிறார் இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி