ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட பொதுமக்கள்.!

62பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரச த்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அரசத்தூர் கிராமத்தில் 800 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தொடர்ந்து பல வருடங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தும் போது மட்டும் இரண்டு நாட்கள் தண்ணீர் வழங்கிவிட்டு நிறுத்தி விடுகின்றனர்

இதனால் ஆத்திரமற்ற பொதுமக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடந்த வரவில்லை அதனால் ஆத்திரமூட்ட கிராம மக்கள் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிதண்ணீர் வழங்கும் வரை போராட்டங்களை தொடரப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி