இலங்கைக்கு மிகவும் குறைந்த தொலைவில் ராமேஸ்வரம் உள்ளதால் சட்ட விரோதமாக கடத்தல் நடைபெறுகின்றது. மேலும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லும் இடம், திரும்பி வரும் இடம் என ஒரே பகுதியாக உள்ளது. நாட்டுப்படகு, இழைப்படகுகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லாததால் நாட்டுப்படகை கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே மீன்வளத்துறை, காவல் துறை இதனை கண்காணிக்க வேண்டும் என மீனவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்