ராமேஸ்வரம் அருகே கரையூர் கடற்கரையில் அமைந்துள்ள அச்சன் முனீஸ்வரர் கோவிலில் மூன்றாம் ஆண்டு பூக்குளி உற்சவம் அக்னி தீர்த்தம் கடலில் நீராடி விட்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குளி நிறைவு பெற்ற பின் அச்சன் முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது