பெரிய கண்மாய் வந்தடைந்த வைகை தண்ணீர்

65பார்த்தது
பெரிய கண்மாய் வந்தடைந்த வைகை தண்ணீர்

வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து மழை வெள்ள நீரோடு இராமநாதபுரம் வந்தடைந்துள்ளது. இந்த தண்ணீர் ஆர். காவனூர் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் வழியாக திறக்கப்பட்டு இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த தண்ணீர் இங்கிருந்து களரி கண்மாய்க்கு விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி