மின்சாரம் தாக்கியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி.

81பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் தெய்வேந்திரர் நகரை சேர்ந்த சரவணக்குமார் இவர் கூலி வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது இந்நிலையில் இன்று இவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பம் மழையால் சாய்ந்துள்ளது இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அப்போது கீழே கிடந்த மின்வயரை எதிர்பாராத விதமாக மிதித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் பின் எமனேஸ்வரம் போலீசார் அவரது உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி