ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

68பார்த்தது
ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த லெட்சுமியை முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த மருதுபாண்டி மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். 20201 இல் மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் மனுவை தள்ளூபடி செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி