தொண்டி அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

69பார்த்தது
தொண்டி அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

தொண்டி அருகே K. K. பட்டிணத்தில் திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கி நீரை உறிஞ்சியது. இது குறித்து சாகர்மித்ரா பாலமுருகன் கூறுகையில், கடலின் மேல் வீசும் காற்று குளிர் காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.

பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி