கோரைக்குளம் கிராமத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு ஒருவர் பலி.

1052பார்த்தது
கோரைக்குளம் கிராமத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு ஒருவர் பலி.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே கோரைக் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகன் 30 வயதுடைய கோபி இவருக்கு சம்பவ நாளன்று நெஞ்சு வலி ஏற்பட்டு சத்திரக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது பின்பு சத்திரக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர் பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சந்திரன் சத்திரக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி