பாம்பு கடித்து ஒருவர் பலி.

65பார்த்தது
பாம்பு கடித்து ஒருவர் பலி.
காரடந்தகுடி கிராமத்தில் பாம்பு கடித்து ஒருவர் பரிதாபமாக பலியானது குறித்து நைனார் கோவில் போலீசார் விசாரனை ராமநாதபுரம் மாவட்டம் காரடந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா இவரது கணவர் 37 வயதுடைய பிரபு இவர் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சம்பவ நாளான்று வேலை முடிந்து மது குடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சசிவர்ணம் என்பவரதில் வீட்டில் பாம்பு நுழைந்ததாகவும் அதை அடிக்க முயன்ற போது பாம்பானது பிரபுவின் கையில் கடித்து விட்டதாக சொல்லப்படுகிறது இதனை அடுத்து நயினார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப்படுகிறது இது குறித்து கனகா நைனார் கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி