ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு.

72பார்த்தது
ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு.
பரமக்குடி வட்டம் பெருமாள் கோவில் கிராமத்தில் எதிர்வரும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவிலில் விழாவின் தொடக்க நிகழ்வாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் முக்கூர்த்தக் கால் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி