பரமக்குடி அருகே தினைக்குளத்தில் நேற்று பெய்த தொடர் கனமழையால் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது இதனைத் தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் அரிசி நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கினார் உடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் இருந்தனர்.