ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்று பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் இன்று காமெடி நடிகர் யோகி பாபு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார் முன்னதாக அம்மனுக்கு 11 வகையான திவ்ய திரவியங்களால் அபிஷேகம் நடைபெட்று சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது தொடர்ந்து நடிகர் யோகி பாபு வருகையை தெரிந்த பொதுமக்கள் திரளாக ஆலயம் முன்பு திரண்டனர்.