ராணுவ ஒத்துழைப்பு: ரஷ்ய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

85பார்த்தது
ராணுவ ஒத்துழைப்பு: ரஷ்ய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 3 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று (டிச.10) தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு பின் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி