ரக்‌ஷா பந்தன்: சகோதரிக்கு என்ன பரிசு வழங்கலாம்.?

57பார்த்தது
ரக்‌ஷா பந்தன்: சகோதரிக்கு என்ன பரிசு வழங்கலாம்.?
அண்ணன் - தங்கை உறவை கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் நாளில் தங்கைக்கு பிடித்த உணவுகளை பரிசாக வழங்கலாம். புது ஆடைகள், கைக் கடிகாரம், அணிகலன்கள், புத்தகங்கள், பயணங்கள் செல்லும் போது தேவைப்படும் பேக், இயர் போன்ஸ், பர்ஸ், ஹேண்ட் பேக் போன்றவற்றை வழங்கலாம். வசதி இருப்பின் தங்கம்/வெள்ளி நகைகள், பேஷன் ஜூவல்ஸ், போன், ஸ்மார்ட் கேஜட்டுகள் போன்றவற்றையும் பரிசலளிக்கலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் புகைப்படத் தொகுப்பு, கைகளால் செய்யப்பட்ட பரிசுகளையும் வழங்கலாம்.

தொடர்புடைய செய்தி