பாயும் புலி பைக்கில் ரஜினி - வைரலாகும் புகைப்படம்

583பார்த்தது
பாயும் புலி பைக்கில் ரஜினி - வைரலாகும் புகைப்படம்
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் 133 நாட்கள் ஓடி சாதனைப் படைத்த திரைப்படம், பாயும் புலி. இப்படத்தின் அன்றைய கலெக்‌ஷன், ரூ.2 கோடி ஆகும். இப்படத்திற்குண்டான கதையை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். தற்போது ‘பாயும் புலி’ படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்த AVM படத்தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. AVM Heritage Museumல் இந்த பைக் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி