திமுக அபார வெற்றிபெறும்.. கருத்துக்கணிப்பு முடிவு

87618பார்த்தது
திமுக அபார வெற்றிபெறும்.. கருத்துக்கணிப்பு முடிவு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 36 இடங்களை வெல்லும் என்று Zee மற்றும் மேட்ரிஸ் (Matrize) நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி 1 தொகுதிகளை வெல்லும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 2 தொகுதிகளை வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் பாஜக கூட்டணி 370க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும் இந்தியா கூட்டணிக்கு 94 இடங்களை மட்டும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி