'குணா' குகை - சில சுவாரஸ்ய தகவல்!

569பார்த்தது
'குணா' குகை - சில சுவாரஸ்ய தகவல்!
* 'குணா குகை' கொடைக்கானலில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
* 3000 அடி ஆளத்தில் வௌவால்கள் அதிகம் வசிக்கும் மர்மம் நிறைந்தாக இந்த குகை பார்க்கப்படுகிறது.
* இந்த குகையின் இயற்பெயர் சாத்தானின் சமையலறை (Devils Kitchen)
* 1991ம் ஆண்டு வெளியான குணா படம் இங்கு படமாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த இடம் குணா குகை என அழைக்கப்படுகிறது.
இந்த குகையில் மாயமான 16 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.
* குணா குகையில் விழுந்தவரை அவரது நண்பர் காப்பாற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'Manjummel Boys' என்ற மலையாளப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி