சிவில் நீதிபதிகளுக்காக தேர்வானவர்கள் பட்டியல் ரத்து

65பார்த்தது
சிவில் நீதிபதிகளுக்காக தேர்வானவர்கள் பட்டியல் ரத்து
தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையில் குளறுபடி, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட மாற்று பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி