மகன் திருமணத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் அம்பானி

560பார்த்தது
மகன் திருமணத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் அம்பானி
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரின் சொத்து மதிப்பு ஏழத்தாழ ரூ.10 லட்சம் கோடி இருக்கும். இந்நிலையில் இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு இவரது சொந்தில் வெறும் 1% (ரூ.1000 கோடி) மட்டுமே செலவு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்க்கும் கடந்த ஆண்டு நிச்சயமான நிலையில், வரும் ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி