தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை

11234பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே 28) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கனமழையானது படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையல் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி