27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

53பார்த்தது
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்கால் பகுதிகளில் இன்று (டிச., 13) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி