ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 18 பேர் பலி

62பார்த்தது
டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 13,14,15-ல் நின்றிருந்த உ.பி., செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால், அங்கு பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர். கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நன்றி: PTI
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி