கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அனிஸ்மோவா

72பார்த்தது
கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அனிஸ்மோவா
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரானது கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று (பிப்.,15) நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் அனிஸ்மோவா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி அனிஸ்மோவா சாம்பியன் பட்டம் பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி