பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனம் வைத்த ராகுல் காந்தி

53பார்த்தது
பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனம் வைத்த ராகுல் காந்தி
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி குறித்தும், ஒவ்வொரு கட்டத் தேர்தல்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதாக கூறப்படுவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். "பிரதமர் மொழியின் கண்ணியம், பா.ஜ.க.வின் இடங்கள் இரண்டும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி