எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

64பார்த்தது
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில், 10 வருடங்களுக்குப் பிறகு ‌எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி, துணை பிரதமர் பதவிக்கு ஈடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி