பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - எஸ்.வி.சேகர்

53பார்த்தது
பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் என நடிகர் எஸ்.வி.சேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், "10 வருடமாக பாஜகவில் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாஜக உறுப்பினர் அட்டையை நான் புதுப்பிக்கவில்லை. பாஜகவிலிருந்து ஒரு பிரயோஜனம் இல்லை என்பதால் விலகிவிட்டேன். பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண். இன்னும் 25 வருடமானாலும் தமிழகத்தில் பாஜக மலராது" என்று ஆதங்கத்துடன் பேட்டியளித்துள்ளார்.நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி