புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம்

85பார்த்தது
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம்
திருச்சி துறையூர் அருகே உள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் நேற்று (அக்., 05) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக காட்சியளித்தார். இந்த வைபவத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி