புனே விபத்து - 17 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

81பார்த்தது
புனே விபத்து - 17 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
புனேவில் கடந்த 19ம் தேதி சொகுசு காரை ஓட்டி வந்த தொழிலதிபர் மகன் வேதாந்த் அகர்வாலின்(17) கார் மோதி இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிறுவன் குடிபோதையில் வாகனத்தை இயக்கவில்லை என பரிசோதனை முடிவுகள் வெளியானதால், 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் சிறுவன் மது அருந்தும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அந்த ஜாமீனை ரத்து செய்த சிறார் நீதிமன்றம், அவரை 14 நாட்கள் காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி