அரசு கேபிள் டிவி நிறுவனம் அக்ரிமெண்ட்டை புதுப்பித்தல்!

67பார்த்தது
அரசு கேபிள் டிவி நிறுவனம் அக்ரிமெண்ட்டை புதுப்பித்தல்!
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தொழில் செய்யும் ஆபரேட்டர்கள் தங்களுடைய (அக்ரீமெண்ட்) ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் அதற்கு மத்திய அரசின் பதிவு எண் புதுப்பிக்கப்பட்ட அஞ்சலக உரிமம் ஆகியவற்றுடன் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 50 ரூபாய் பத்திரம் இரண்டு உடன் கூடுதல் பேப்பர் 20 தாள் இணைத்துக் கொண்டு. புதுக்கோட்டை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவும் இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி