பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்!

82பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் பொது மருத்துவ குழு முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மாணவர்கள் கல்லூரியில் பயிலும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி