கணவர் மாயம்... மனைவி போலீசில் புகார்

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி