பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நகர் மன்ற உறுப்பினர்!

55பார்த்தது
பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நகர் மன்ற உறுப்பினர்!
தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார் புதுக்கோட்டை நகராட்சியின் 41 வது வார்டு உறுப்பினர் கே. ஆர். ஜி. பாண்டியன் புதுக்கோட்டை நகராட்சியின் 41 வது வார்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் கே. ஆர். ஜி. பாண்டியன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ஆன சி. விஜயபாஸ்கரை விராலிமலையில் உள்ள அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். பிறந்தநாள் கானும் கே. ஆர். ஜி பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். சி. விஜயபாஸ்கர் அதிமுக பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி