புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பிடாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நீர் நிலை புறம்போக்கு பகுதிகளை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறி அதனை அகற்ற நூறுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.