புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாம்பாறு பாலம் அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த மெய்யப்பன் என்ற முதியவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளார். இந்நிலையில் திருமயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் யோகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.