ஞானி புல்லான் சாதுவின் 26 ஆம் ஆண்டு குருபூஜை!

70பார்த்தது
பனையப்பட்டி ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள ஞானி புல்லான் சாதுவின் 26 ஆம் ஆண்டு குருபூஜை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானி புல்லான் சாது ஜீவ சமாதியில் செழியன் சுவாமிகள் தலைமையில் யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி