திருமயம் அருகே கல்லுாரி மாணவி மாயம்

1556பார்த்தது
திருமயம் அருகே கல்லுாரி மாணவி மாயம்
திருமயம்: ஏம்பல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் மகள் கனிஷ்கா பர்வீன் (20). கள்ளனேந்தலில் உள்ள கல்லுாரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி