ஐயப்ப பஜனை நிகழ்ச்சி!

66பார்த்தது
திருமயம் அருகே உள்ள அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் கோயிலில் ஐயப்ப பஜனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லும் 160 பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களை கோயில் டிரஸ்டி டாக்டர் பெரியசாமி, செல்வகணபதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் செய்யப்பட்டு ஐயப்ப பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்களில் 40 பேர் மலேசிய நாட்டை சேர்ந்தவர்களாவர். பாஜக ஒன்றிய பொருளாளர் மதன்சேகர் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you