சுங்கச்சாவடியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஓர் அறிவிப்பு!

58பார்த்தது
புதுக்கோட்டை - காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை வாகனங்களுக்கு தகுந்தாற்போல் கட்டணம் உயர உள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் லெம்பலக்குடி சுங்கச்சாவடியோடு சேர்த்து மொத்தமுள்ள நான்கு சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி