அமைச்சர் கே என் நேருவிடம் புதுகை எம்எல்ஏ கோரிக்கை மனு!

66பார்த்தது
அமைச்சர் கே என் நேருவிடம் புதுகை எம்எல்ஏ கோரிக்கை மனு!
இன்று (22-06-2024)நகர்புற மற்றும் குடிநீர் வாரிய மானிய கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவை சந்தித்து புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சிறப்பு காவேரி குடிநீர் திட்டம் பணிகளுக்கு நடப்பு நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை மனுவை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா, அமைச்சர் கே என் நேருவிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி